#எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ரம்யா ஷேர்லி, அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ:
பெயர் : ramya
சொந்த ஊர் : Utthukuli (famous for butter)
படிப்பு : MBA பணி :
தளம் : VIP
அமேசான் பெயர்: RAMYA SHERLY
*****
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
எல்லாரையும் போல நானும் ஒரு நாவல் ரசிகை
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
அமரர் கல்கி, ரமணிச்சந்திரன், சக்தி திருமலை. ராணித் தென்றல்.
******
உங்களது எழுத்து அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா:
Just like that எழுத வந்தேன்,,, இப்ப continue பண்றேன்.
******
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
மெய் தீண்டும் உயிர்சுடரே
******
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து தொடர்கதை or நாவல்:
கொள்ளை இன்பம் காதலா
******
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
ஜியா ஜானவி, பொம்மு, ராணித்தென்றல்…
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
பொன்னியின் செல்வன்,
*******
நீங்கள் தொடர்ந்து வாசிக்க விரும்பும் எழுத்தாளர்:
நிவேதா ஜெயாநந்தன்
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
அப்படி எதுவும் நான் இன்னும் எழுதல
*****
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
6 நாவல் முடிச்சிருக்கேன்,
1 எழுதிட்டு இருக்கேன்.. ஒரு சிறுகதை
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
1 வருஷத்துக்கு மேல இருக்கும்..
*******
உங்கள் நாவல்களின் பெயர் :
மெய் தீண்டும் உயிர்சுடரே
தகிக்கும் ஆசைகள்
மதுரமே மழைச்சாரலாய்
வெய்யோனின் செங்காந்தள்
விழி தீண்ட உயிர்த்தேனடி
கண்ணம்மா கொஞ்சிடவாம்மா
கொள்ளை இன்பம் காதலா (ongoing)
ஒடுகாலி (சிறுகதை)
....
அழகான பெயர்கள் . அதென்ன ஓடுகாலி, வித்தியாசமா இருக்குதே?
******
உங்களது நாவல்கள் சமூகப் படைப்பாக இருக்குமா அல்லது காதல் நகைச்சுவை குடும்பம் இதை பொறுத்து இருக்குமா:
சமூகம், காதல், fantasy, thriller, action fantasy, thriller, action எல்லாமே எழுதி இருக்கேன்.
******
நாம் எழுதும் நாவலை வாசிப்பவர் என்ன மாதிரி உணர வேண்டும் என்று நினைக்கறீங்க :
அவங்களுக்கு பிடிக்கனும் அவளோதான்.
*****
நீங்கள் ஒரு நாவலை எழுத ஆரம்பிக்கும் முன்பு செய்வது என்ன :
அப்படி எல்லாம் ஸ்பெஷலா ஒன்னுமில்ல,,, எதாவது story line கிடைச்சா அதை develop பண்ணுவேன்..
******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?..
இனிமே எழுதப் போறது தான், எல்லா கதையும் பிடிச்சுதான் எழுதுவேன்.
******
உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்?
பாண்டியன், தேவா மாருதன், இந்திரஜித், ரம்யா, இதயா….ஆதித்ய கரிகாலன்..
ரசிகர்கள் நியாபகத்தில் வைத்திருக்கும் எல்லாமே எனக்கு சந்தோஷம் தான்.
...
ஆதித்ய கரிகாலன்🤔🤔🤔 அப்போ இது என்ன கதை சிஸ்டர்.
*****
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது:
எனக்கு முதல் அங்கீகாரம் கொடுத்தது மதுரமே மழைச்சாரலாய் கதை தான்.
******
அதற்கான காரணத்தை விளக்க முடியுமா:
அந்த கதையோட hero heroine,, விக்ராந்த், ஸ்வீட்டி
******
புதிது புதிதாக அறிமுகமாகி வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது :
My mind voice nane puthusa than
Best writer , worst writer nu yarume illa,, elutha eluthathan eluthukkal merugerum....
Sis nenellam elutha vanthathe periya shock than ,, scul homewrk kuda sariya elutha maten . Jolly ah eluthunga unga style ah mathikatheenga,,, 😀
....
அப்படி சொல்லி விட முடியாது சகோதரி, நிறைய நாவல்கள் நம்மை சுற்றியே இருக்கின்றன. ஆனால் தெரியத்தான் இல்லை. அப்படியே தெரிந்தாலும் வாசிப்பில் விருப்பமில்லை அவ்வளவு தான்.
******
அறிமுக எழுத்தாளர்களின் ஆரம்ப கதைகள் எப்படி இருக்கணும் என்று நினைக்கறீங்க :
அவங்கவங்க விருப்பம்
...
என்ன சகோதரி, எக்ஸாம்கு ஒன் வேர்டு ஆன்சர் பண்ற மாதிரியே பாதி பதிலும் இருக்கு
******
ஒரு குடும்ப நாவலுக்கு வராத வரவேற்பு, ஆன்டி ஹீரோவுக்கு மட்டும் எதனால் வருகிறது :
அப்படி எல்லாம் இல்ல, என்னைப் பொறுத்தவரைக்கும் aunty hero anti hero எல்லாம் இல்ல,, கதை தான் ஹீரோ.
...
நிச்சயமாக
******
\ஆன்டி ஹீரோ கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா :
அப்படி எல்லாம் நான் பிளான் பண்ண மாட்டேன், எனக்கு பிளாட் தான் முக்கியம்.
******
ஒரு கதை எழுத ஆரம்பிக்கும் முன்பு முழுவதையும் டைரியில் எழுதி விட்டு அத்தியாயம் வாரியாக கொடுக்கிறீர்களா அல்லது மனதின் வார்த்தைகளை எழுத்தாக மடைமாற்றம் செய்கிறீர்களா :
இரண்டாவது தான்.
*******
உங்கள் கதைகளின் அத்தியாயம் மற்றும் மொத்த வார்த்தையின் அளவு:
30அத்தியாயங்கள்.. 900 மேல வார்த்தைகள்
*******
காதல் காட்சிகளை அதிகமாக கொடுப்பவர்களின் நாவலை தான் அதிகமாக வாசிக்கிறார்கள், அப்படி கொடுக்கப்படாத எழுத்தாளரின் கதைகள் அந்த அளவுக்கு பேசப்படவில்லை என்பதற்கான உங்களது பதில் :
இல்லைங்க நான் அப்படி நினைக்கலை,, சும்மா romance வைக்க முடியாது,, வெறும் romance மட்டுமே இருந்தா அதுக்கு பேரே வேற.
....
உண்மைதான் .
******
உங்கள் நாவல்களை வாசித்து வரும் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது:
படிங்க எஞ்சாய் பண்ணுங்க
*****
போட்டிக் கதை எழுதிய அனுபவம் இருக்கிறதா , இருந்தால் அதைப்பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா
இருக்கு, முதல் கதை முடியறதுக்குள்ள ஒரு சிறுகதை எழுதினேன்,, சகாப்தம்ல,,,
டாப் 10 வரைக்கும் அது வந்துச்சு,, ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.
******
உங்கள் நாவலை தொடர்ந்து வாசித்து வருபவருக்கு நீங்கள் கூற நினைப்பது:
நன்றி செல்லூஸ்,,,
******
உங்கள் படைப்புகளை வாசித்தால் அதில் ஏதாவது செய்தி இருக்குமா:
அது வாசகர்கள் தான் சொல்லனும், அவங்க சொன்னாதான் நியாயமா இருக்கும்.
******
நிஜ சம்பவத்தை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை.
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல இருந்தால் தாளாரமாக கூறலாம் :
வாசகர்களுக்கு யாராவது ஒருத்தரோட எழுத்து பிடிச்சிருந்த அவங்ககிட்ட சொல்லுங்க,, எல்லாரோட குட்டி இதயம் பாராட்டுக்குத்தான் ஏங்கிக் கிடக்கு..
....
அதே போல தான் உங்க பதிலை எதிர்ப்பார்த்து என்னோட இதயமும் துடிச்சுது. ஆனா வெறும் ஒன்வேர்டா கொடுத்து ஏமாத்திட்டீங்களே சகோ..
******
Amazon link
https://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3ARamya+Sherly&s=relevancerank&text=Ramya+Sherly&ref=dp_byline_sr_ebooks_1
Recent link
கொள்ளை இன்பம் காதலா
https://tamil.pratilipi.com/series/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-gtqes0kgtrfr
Unnoda Book Shop Name & No :
ஆசைகள் உன்னோடு மட்டும்,
அழகிய தமிழ் மகள் பதிப்பகம்
....
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐💐
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்தவர்கள், அது பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம். மற்றவர் வாழ்த்தலாம்.
நன்றி
Comments
Post a Comment