கண்ணில் மிதக்கும் கனவா நீ??

கண்ணில் மிதக்கும் கனவா நீ??

அத்தியாயம் 1

Kalai Karthi :

கண்ணில் மிதக்கும் கனவா நீ கதை அருமை .கதையில் காதல் பாசம் நட்பு டூஸ்ட் சஸ்பென்ஸ் துரோகம் கலந்த அருமையான காதல் கதை.ஹீரோ தயாளன் ஹீரோயின் சர்மி தாயின் பார்த்தவுடன் குறும்பு செய்யும் அவளை பிடித்து காதல் செய்வதும் .சர்மி பார்க்காமலே பார்த்தும் காதலிப்பதும் சூப்பர்.பின்னர் சில பிரச்சினை களால் தன்னவனை பிரிந்து செல்வதும் தாயளன் தன்னவளை வம்படியாக மிரட்டி கல்யாணம் செய்து மகளுடன் அழைத்து செல்வதும் செம . வில்லி வந்து பிரச்சினைகள் முடிந்து சுபமாக முடிகிறதும் அருமை . வாழ்த்துகள் ஜோதி sis . வாழ்கவளமுடன்.❤️❤️❤️

செங்கோட்டி வேல் - Nkl :

🙏🌹 வணக்கம் சிஸ்டர் சில பல காட்சிகள் நீக்கி இருந்தாலும் அது வித்தியாசம் தெரியாவில்லை.சிஸ்டர்
.சர்மிஷ்டா. தயாளன் அன்பு பாசம் காதல்.மிகையில்லாதது.
 படித்து முடித்து திருமண செய்து கொள்வது சிறப்பு...சர்மி சிறுவயதில் குழந்தை பராமரிப்பு அழகானது .. சண்முகா புகழ்.. காதல்.. சிறப்பு... . சண்முகாவின் குழந்தையை சர்மிக்கு கொடுப்பது உணர்ச்சி பூர்வமாக சிலிர்த்தது..அருமை.. சிஸ்டர் 👌 நல்ல கதை நகர்வு சிஸ்டர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐

mrithula Aswin :
முதல்முறையாக அறிமுகம் ஆகும் ஹீரோ ஹீரோயின் கண்டதும் காதலில் விழுந்து

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள், கண்கள் கலந்தன கருத்தொருமித்தோம் ன்னு சந்தோஷமா இருக்க, ஒரு கட்டத்தில் கருத்து பரிமாற்றம் இல்லாம (இந்த ஷர்மி மௌன ஆசாமி போல) திடீர்னு பிரிஞ்சு போயிடறாங்க...

சில வருடங்களுக்கு பிறகு, எதிரும் புதிருமா சந்திக்க, ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் தான்.. 

சந்திக்கும் போது, தான் காதலிச்சவன் தான், தனக்கு மேல உயரதிகாரியா வந்து உட்கார்ந்துட்டு இருக்கானா என்பதிலேயே அவளுக்கு குழப்பம்.. உன்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு இவள் முரண்டு பண்ண, அவனோ விடாம துரத்தி, மிரட்டி கல்யாணமும் பண்ணிக்கிறான்.. குழந்தை மனைவி சகிதம் ஹீரோ வீட்டுக்கு கூட்டிப் போயிடறான்.. அவன் வீட்டுலயும் அவள் குடும்பத்தோடு ஏற்பட்ட முன் கசப்புகளால், எதிரியா பாவிக்க, எல்லாம் மீறி கடைசியில் எல்லாம் சுபம் தானா என்பது மீதி கதை..

முக்கியமான ரெண்டு கேரக்டர் ஷண்முகா, புகழேந்தி... இந்த சஸ்பென்ஸை நான் உடைக்க விரும்பல... 

கண்ணில் மிதக்கும் கனவா நீ? இதற்கு பதில் கனவா, நிஜமா, ஜீவனா என்பது தான் கதையின் சாராம்சம்..

வாழ்த்துக்கள் அக்கா.

*****

அப்சரஸ் பீனா லோகநாதன் :

#கண்ணில்மிதக்கும்கனவாநீ 
கண்ணில் மிதக்கும் 
கனவா நீ.....
#ஆனந்த ஜோதி..... 
ஆனந்த ஜோதி .....

😍😍😍😍😍😍😍
ஆன்ட்டி ஹீரோ என 
ஆரம்பிக்கும் கதை 
ஆரம்பமே மோதலுடன்......

புதிதாய் வரும் எம்டி சார் 
பார்வையில் அனலும் 
பக்கத்தில் குழையும் மனது
பார்க்கும் போதெல்லாம் 
மிரட்டும் தோனி _தீனதயாளன்
பாவையை துரத்தி அடிக்க....
விலகிச் செல்ல முடியாமல் 
நெருங்கவும் இயலாமல் 
நெருப்பில் விழுந்த புழுப்போல 
நெஞ்சம் துடிக்க சர்மிஷ்டா....

தயாளன் பெற்றவர்கள் 
தன்னை நம்பி வந்த பெண்ணை 
தவறாய் பேசி 
தாறுமாறாய் வார்த்தை விட்டு 
தரம் தாழ்ந்து போனாலும் 
தவறை உணர்ந்து பின்
தந்தை முதலில் மன்னிப்பு கேட்க 
தாயும் புரிந்து ஒன்று சேர....
தங்கையும் தவறை உணர்ந்து 
தன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்க......👏👏👏👏👏

ஷர்மி பெற்றோரும் சூப்பர் சந்தோஷமான குடும்பம்_ தன் மகளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைத்தாலும் 
மகளின் நிலையை & அவளின்
மனக்கவலையை எண்ணி 
மனம் வாடும் பெற்றோர்கள் 
மகளின் மனம் அறிந்து 
மகளின் மனம்போல் 
மணவாழ்க்கை அமைத்து தர ....
மகிழ்ச்சி💐💐💐💐💐 

குட்டி பொண்ணு
குட்டி பையா.....
குறுகிய காலமே பழக்கம் 
காதலாக மாறி.....
காதல் புரிந்தாலும் 
காலம் இவர்களை பிரிக்க.... 
🤩🤩🤩🤩🤩🤩🤩
ஷண்முகா ஷர்மி நட்பு 
நட்பை தாண்டி 
நல்ல மனம் இருவருக்கும்.....
சண்முகாவிற்கு நல்லது என 
சர்மி எடுக்க முடிவு
சற்றும் எதிர்பாராமல் அதுவே அவள் வாழ்க்கையை சிதைக்க....
ஷர்மியின் மகளாய் ஸ்வேதா...
ஷர்மியை கரம் பிடிக்க துடிக்கும் 
புகழும் தயாளனும்....
புரியாத புதிராய் ஷர்மி......
 💕💕💕💕💕💕💕
புகழின் வாழ்க்கையில் பூகம்பமாய் விட்டுச் சென்ற பெண்.....
புயலாய் வந்து  
புன்னகை செய்யும் பெண்.....
பார்த்தவுடன் அள்ளி அணைக்கத் தோன்றும் 
பூக்குயலாய் பெண்...
பூந்தென்றலாய் மீண்டும் 
புகழுக்கு கை சேர்ந்தது....
பெண்கள் சூழ்ந்த புகழ் 🤩🤩🤩🤩 
புகழின் அன்பு 
புகழின் பொறுமை 
புகழின் அரவணைப்பு....அனைத்தும் அருமை 💕💕💕💕
(ஷண்முகா, சர்மிஷ்டா ஸ்வேதா)

கண்ணுக்கு புலப்படாத 
காணாத எதிரியாய் 
காதலர்களை பிரித்து 
காதலின் வலியை கூட்டும் கள்ளன் கூடவே இருந்தும் கள்ளத்தனம் செய்யும் வில்லன் 
கடைசியில் நல்ல தண்டனை....
🤩🤩🤩🤩

தயாளன் 💕💕💕💕 ஷர்மி 
இருவரின் உள்ளமும் காதல் கொள்ள இதை ஒருவருக்கொருவர் 
இருவருமே சொல்லிக் கொள்ளாமல் இருக்க....
பிரிந்தாலும் மனதுக்குள் வாட வதைத்தாலும் விலகிச் செல்லாமல் வருந்தினாலும் வருத்தம் கொண்டு காதலை வளர்க்கும் 
காதல் தம்பதியர்.....
அதிக கோபம் 
அவர்களை விளக்க 
அதிக காதல் 
அவர்களை சேர்த்து வைக்க 
அவர்களின் மகள் வருகை 
அவர்களை சந்தோஷமாக்க.....
❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்ணிலும் கனவிலும் 
கரைந்திடும் காதல் நீ.......
அருமை சகி 👏👏👏👏👍👍👍👍
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

Comments

  1. Sengottivel Nkl:

    🙏🌹 வணக்கம் சிஸ்டர் சில பல காட்சிகள் நீக்கி இருந்தாலும் அது வித்தியாசம் தெரியாவில்லை.சிஸ்டர்
    .சர்மிஷ்டா. தயாளன் அன்பு பாசம் காதல்.மிகையில்லாதது.
    படித்து முடித்து திருமண செய்து கொள்வது சிறப்பு...சர்மி சிறுவயதில் குழந்தை பராமரிப்பு அழகானது .. சண்முகா புகழ்.. காதல்.. சிறப்பு... . சண்முகாவின் குழந்தையை சர்மிக்கு கொடுப்பது உணர்ச்சி பூர்வமாக சிலிர்த்தது..அருமை.. சிஸ்டர் 👌 நல்ல கதை நகர்வு சிஸ்டர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐

    ReplyDelete
  2. Mrithula Aswin :

    கண்ணில் மிதக்கும் கனவா நீ? - ஆனந்த ஜோதி

    தயாளன் அண்ட் ஷர்மிஷ்டா..

    முதல்முறையாக அறிமுகம் ஆகும் ஹீரோ ஹீரோயின் கண்டதும் காதலில் விழுந்து

    அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள், கண்கள் கலந்தன கருத்தொருமித்தோம் ன்னு சந்தோஷமா இருக்க, ஒரு கட்டத்தில் கருத்து பரிமாற்றம் இல்லாம (இந்த ஷர்மி மௌன ஆசாமி போல) திடீர்னு பிரிஞ்சு போயிடறாங்க...

    சில வருடங்களுக்கு பிறகு, எதிரும் புதிருமா சந்திக்க, ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் தான்..

    சந்திக்கும் போது, தான் காதலிச்சவன் தான், தனக்கு மேல உயரதிகாரியா வந்து உட்கார்ந்துட்டு இருக்கானா என்பதிலேயே அவளுக்கு குழப்பம்.. உன்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு இவள் முரண்டு பண்ண, அவனோ விடாம துரத்தி, மிரட்டி கல்யாணமும் பண்ணிக்கிறான்.. குழந்தை மனைவி சகிதம் ஹீரோ வீட்டுக்கு கூட்டிப் போயிடறான்.. அவன் வீட்டுலயும் அவள் குடும்பத்தோடு ஏற்பட்ட முன் கசப்புகளால், எதிரியா பாவிக்க, எல்லாம் மீறி கடைசியில் எல்லாம் சுபம் தானா என்பது மீதி கதை..

    முக்கியமான ரெண்டு கேரக்டர் ஷண்முகா, புகழேந்தி... இந்த சஸ்பென்ஸை நான் உடைக்க விரும்பல...

    கண்ணில் மிதக்கும் கனவா நீ? இதற்கு பதில் கனவா, நிஜமா, ஜீவனா என்பது தான் கதையின் சாராம்சம்..

    வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  3. கலை கார்த்திக் :

    கண்ணில் மிதக்கும் கனவா நீ கதை அருமை .கதையில் காதல் பாசம் நட்பு டூஸ்ட் சஸ்பென்ஸ் துரோகம் கலந்த அருமையான காதல் கதை.ஹீரோ தயாளன் ஹீரோயின் சர்மி தாயின் பார்த்தவுடன் குறும்பு செய்யும் அவளை பிடித்து காதல் செய்வதும் .சர்மி பார்க்காமலே பார்த்தும் காதலிப்பதும் சூப்பர்.பின்னர் சில பிரச்சினை களால் தன்னவனை பிரிந்து செல்வதும் தாயளன் தன்னவளை வம்படியாக மிரட்டி கல்யாணம் செய்து மகளுடன் அழைத்து செல்வதும் செம . வில்லி வந்து பிரச்சினைகள் முடிந்து சுபமாக முடிகிறதும் அருமை . வாழ்த்துகள் ஜோதி sis . வாழ்கவளமுடன்.❤️❤️❤️

    ReplyDelete
  4. தீக்ஷிதா லெஷ்மி:

    கதை ரிவ்யூ

    கதையின் ஆசிரியர் : ஆனந்த ஜோதி

    கதையின் பெயர் : கண்ணில் மிதக்கும் கனவா நீ.

    அருமையான காதல் கதை...

    விருவிருப்பாக நகர்ந்தது.. கதையை இப்படி எடுத்து அப்படி முடித்து விட்டார் ஆசிரியர்... எவ்வளவு வேகத்துடன் கதையை முடித்துவிட்டார் ஆச்சிரியம் தான்.

    காதல் மனம் கொண்டவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்..

    தன்னை நிகாரித்த போதும் தேடிச் சென்று அவளை தனக்குள்ளே வைத்துக் கொள்ள துடிக்கும் நாயகன்.

    நாயகனின் அன்பில் மொத்தமாக அவனுள்ளே முழ்கிக் கொண்ட நாயகி.

    இருந்தும் சில நெருடலின் காரணங்களால் அவனை விட்டு பிரிந்து விடுகிறாள்.

    நாயகியின் தாய்மையின் அன்பு அருமை. ஸ்வேதா குட்டியின் மேல் வைத்த பாசம் மனம் நிறைந்தது போல் உணர்வு.

    ஷண்முகாவின் பாசமும் நேசமும் அருமை. அண்ணின் மனம் அறிந்து செயல்படுபவள்.

    புகழின் பொறுமை நல்லா இருந்துச்சி. பட் இப்பவும் ஏனோ இவனை என்னால நம்ப முடில..😒😒 ( Veena sis அடிக்க வருவதுக்குள்ள ஓடி போயிடனும்)

    மொத்தத்தில் அருமையான காதல் கதை.. 👏👏👏👏👏

    ReplyDelete
  5. Apsareez Beena Loganathan :

Post a Comment