கிளுகிளுப்பாய்

# ஜோதி ரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : கிளுகிளுப்பாய்

வெளியீடு : விகடகவி

லிங் :

பியோங் கிரகத்தின் விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் நடக்கும் பேச்சுக்கள் மற்றும் வேறு கிரகத்தில் இருந்து வந்திருக்கும் பெண்களின் புகைப்படத்தை பார்த்து பார்த்து விட்டு தலைமை விஞ்ஞானியும், உதவி அதிகாரியும் பேசுவதை கிளுகிளுப்பாக சொல்லி இருக்காங்க.

"மனிதர்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்பது இச் சிறுகதையில் அழகாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்துப் பெண்களை பற்றிய பேச்சும், துணை அதிகாரியின் கலாட்டவும்🤣🤣🤣🤣

சாரின் எழுத்தில் இது ஒரு மாறுபட்ட கதையம்சம். இதுக்கு மேல சொல்ல முடியாது. அப்படி என்ன கிளுகிளுப்பாக இருக்குன்னு தெரியணுமா.. உடனே லிங்கை தட்டுங்க நீங்களும் வாசித்து ரசியுங்க. 🤣🤣🤣

சார் வேற லெவல் சிறுகதையா இருக்கு. என்ன மாதிரி எல்லாம் யோசிக்கறீங்க. உங்க கற்பனை திறன் விண்வெளி தாண்டியும் பரவிட்டது 🤣🤣🤣 ... கடைசியில் இரண்டு திருடர்களும் செய்த வேலை 🤣🤣🤣 அடேய் நானும் உங்களை ஒழுக்க சீலன்னு நினைச்சனே ... செம ஆப்பு வச்சிட்டீங்களே...

மேலும், நிறைய எழுத மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார் 💐💐

Comments