பிளாக் தயார் செய்வது எப்படி?

நண்பர்களே,

பிளாக் தயரித்து எழுதுவது என்பது நமக்கு மிகவும் சுலபமான வழிமுறைகள் ஆகும். நம்முடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், முடிவுற்ற நாவல்கள், தொடர்கதைகள், அமேசான் லிங் அனைத்தும் சேமித்து வைத்து வாசகர்களை எளிதில் சென்றடைய உதவியாக இருக்கிறது.

முதலில் 


1. Blogger App -> install பண்ணுங்க

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.blogger

2. Sign in
3. domain -
உங்கள் பெயரை ..... blogspot.com உடன் பதிவிடுங்கள் ( Jothi.blogspot.com )


4. பிளாக்கின் பெயர் தயார் செய்து கொள்ளுங்கள்:

(ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ்)

அவ்வளவு தான் உங்களுக்கு பிளாக் தயார்

இனி வருவதை கவனத்தில் கொள்க...

பிளாக் உள்ளே போக வேண்டும்;




மேலிருக்கும் படத்தில் வரும் அனைத்தையும் நாம் உள்ளே சென்றால் பார்க்கலாம்.

Theme:


5, 6 வகையான படங்கள் ஒவ்வொன்றிலும் நான்கு வீதம் இருக்கலாம். அதில் உங்களுக்கு பிடித்த மாடலான படத்தை தேர்வு செய்யுங்க.

Layout :

இதன் உட்பக்கம் சென்றால் நிறைய பெயர்களுடன் கூடிய அறை போல தெரியும். அதில் Add a Gadget Top எனும் இடத்தில் தட்டினால்,

1. Adsence 

2. Featured Post

3, HTML/ Java Script

4. profile :

5. Blog Archive

6. page Header :

7. Follower:

8. Image :

9. Label :

10. pages

11. Link List

12. Text

13. popular Post

14. Blog Stats

15. Blog List

16. Feed

17. Logo

18. Sups Cription Link

19. Translate

20. List

21. Contact from

22. Vikipedia

24. Attripution

25. Repor Abuse 

இத்தனையும் வருகின்றது.

*******

Adsense :

விளம்பரம் வருவதற்காக பதிவு செய்வது.

Profile :

நம்மை பற்றிய விபரம்

page Header :

உங்களது பிளாக் பெயர் :

ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ்
(நிஜமும் கற்பனையும் கலந்த புனைவு)

Follower :

உங்களை பின் தொடருபவர்

Label :

தொடர்கதை, சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என்று பிரித்து காட்டுவதற்கு உதவுவது.

Logo :

பிளாக்கிற்கு நேரடியாக போவதற்கு உதவி புரிவது.

popular Post :

அதிக நபர்களால் வாசிக்கப்பட்ட போஸ்ட்.

HTML / Java Script :

நம்முடைய பதிவுகள் பிறர் காப்பி பண்ணி விடாமல் பாதுகாப்பது.

மேலே கொடுக்கப்பட்ட லிங் உட் பகுதியில் கொடுக்கப்பட்ட (Link copy) பண்ணி விட்டு

********************************************
(//disable Text Selection and Copying
<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'>
</script>
<script type='text/javascript'>
if (typeof document.onselectstart!="undefined" ) {
document.onselectstart=new Function ("return false" );
}
else {
document.onmousedown=new Function ("return false" );
document.onmouseup=new Function ("return true" );
}
</script>)

***************************************************



 HTML / JavaScript பெயரைத் தட்டி உள்ளே சென்று

Content - இடத்தில் paste பண்ணி விட்டு Save பண்ணி விடவும். பின்னர், அப் படத்தின் கீழ் பகுதியில் உள்ள (வியூவ் பக்கத்தில்) Memory Card போன்ற இடத்திலும் Save பண்ணிவிட்டால் உங்களது Content வேறு யாராலும் திருடப்படாது.

அவ்வளவு தான் மீதம் எல்லாம் சுலபமானது நீங்களே செய்து விடலாம். சிலவற்றை செய்ய வேண்டிய அவசியமில்லை.

பிளாக்கில் எழுத தெரியாதவர்க்கு மட்டும் இது...

Blogger App -க்கு போங்க. அதில் ->


orange Colour பென்சிலை தட்டுங்க.






அவ்வளவு தான். Share option Copy பண்ணுங்க. முகநூலில் பதிவிடுங்கள்.

***********

லிங் பதிவு செய்யும் முறை:

அத்தியாயம் 1 என Text - ல் எழுதுங்கள். கீழே உள்ள Link இடத்தில் அதற்கான லிங்கை paste பண்ணி விட்டு publish பண்ணி விடவும்.


கீழே உள்ள படம் உங்கள் பதிவுகளை Revert to draft -> சேமித்து வைக்கவும். delete  the post உங்கள் பிளாக்கை விட்டு நீீீீக்குவதற்கும் ஆகும்



மேலும், Blogger App -ல் உள்ள உங்களது Mail id பெயர் A / o / நீங்கள் என்ன குறிப்பிட்டிருப்பீர்களோ அது தெரியும் இல்லயா? அதன் மீது தட்டினால்

கீழே உள்ள படத்தின் மீது உங்கள் பெயர் Mail id உடன் வந்து சேரும்.
View your blog -> தட்டுங்க உங்க blog_ லிங்கை கதையாக வாசியுங்க. மீதத்தையும் தட்டி பரிசோதியுங்க.

நிறைய சகோதரிகள் Content protection போடாமல் இருப்பதால் என்னால் முடிந்த உதவியாக இதை செய்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிகளுடன்

ஜோதி

Comments