- Get link
- X
- Other Apps

Hospital - மருத்துவமனை Maruttuvamanai
| Ambulance | மருத்துவ அவசர ஊர்தி Maruttuva avacara urti |
| Anesthesia | மயக்க மருந்து Mayakka maruntu |
| Antiseptic | நச்சுக்கொல்லி naccukkolli |
| Aspirin | லேசான வலி நிவாரணி மருந்து Lecaana vali nivarani maruntu |
| Bandage | துணிக்கட்டு tunikkattu |
| Blood | இரத்தம் irattam |
| Braces | இழுத்துக்கட்டல் Iluttukkaddal |
| Capsule | பொதியுறை குளிகை potiyurai kulikai |
| Cardiology | இருதயவியல் irutayaviyal |
| Clinic | சிகிச்சையகம் cikiccaiyakam |
| Cough syrup | இருமல் மருந்து irumal maruntu |
| Crutch | ஊன்றுகோல் unrukol |
| Dentist | பல் மருத்துவர் Pal maruttuvar |
| Disabilities | குறைபாடுகள் kuraipatukal |
| Disinfectant | கிருமிநாசினி kiruminacini |
| Dispensary | மருந்தகம் maruntakam |
| Doctor | மருத்துவர் maruttuvar |
| Emergency | அவசரம் avacaram |
| Endoscopy | உடலின் உள் பாகங்களைப் பார்க்க உதவும் கருவி Udalin ul paakankalaip parkka utavum karuvi |
Read also: Family Relationship in Tamil & English
| Eye drops | கண் சொட்டு மருந்து kan cottu maruntu |
| Face mask | முகமூடி Mukamuti |
| Family doctor | குடும்ப மருத்துவரை kutumpa maruttuvarai |
| First aid kit | முதலுதவி பெட்டி Mutalutavi petti |
| Glasses | மூக்குக்கண்ணாடி Mukkukkannati |
| Healer | குணப்படுத்துபவர் kunappatuttupavar |
| Health | ஆரோக்கியம் arokkiyam |
| Infirmary | மருத்துவமனை maruttuvamanai |
| Injuries | காயங்கள் kayankal |
| Lotion | கிருமிநாசினி Kiruminacini |
| Maternity | மகப்பேறு makapperu |
| Medicine | மருந்து maruntu |
| Microscope | நுண்ணோக்கி Nunnokki |
| Mortuary | சவக்கிடங்கு cavakkitanku |
| Nurse | செவிலியர் ceviliyar |
| Ointment | களிம்பு kalimpu |
| Orphanage | அனாதை இல்லம் anatai illam |
| Pathology | நோயியல் noyiyal |
| Patient | நோயாளி noyali |
| Pharmacy | மருந்தகம் maruntakam |
| Pneumonia | கபவாதம் Kapavaatam |
Read also: Greetings in Tamil & English
Read also: Vocabulary | Quiz | Grammar
| Prescription | மருந்துச்சீட்டு Maruntuccedu |
| Psychology | மனோதத்துவ நிபுணர் manotattuva nipunar |
| Scalpel | நீண்ட கத்தி Neenda Katti |
| Scan | ஊடுகதிர் utukatir |
| Scissor | கத்தரிக்கோல் kattarikkol |
| Stethoscope | இதயத்துடிப்புமானி itayattutippumani |
| Stretcher | தூக்குப்படுக்கை tukkuppatukkai |
| Surgeon | அறுவை சிகிச்சை நிபுணர் Aruvai cikiccai nipunar |
| Surgery | அறுவை சிகிச்சை aruvai cikiccai |
| Surgical mask | அறுவை சிகிச்சை முகமூடி Aruvai cikiccai mukamuti |
| Syringe | மருந்தேற்றுக்குழல் marunterrukkulal |
| Therapy | சிகிச்சை cikiccai |
| Thermometer | வெப்பமானி Veppamani |
| Treatment | சிகிச்சை cikiccai |
| Veterinarian | கால்நடை மருத்துவர் Kalnatai maruttuvar |
| Veterinary | கால்நடை மருத்துவம் Kaalnadai maruttuvam |
| Pain | வலி vali |
| Ward | மருத்துவமனை படுக்கை தொகுதி Maruttuvamanai padukkai tokuti |
| Wheelchair | சக்கர நாற்காலி Cakkara narkali |
| Wound | காயம் kayam |
...
Forensic department - தடயவியல் துறை
post mortem Report - பிணக்கூறாய்வு அறிக்கை
Flood Test - இரத்த பரிசோதனை
Comments
Post a Comment