ஹாய் டியர்ஸ்,
"யாரோ எழுதிய கவிதை" தொடர்கதை நேற்றுடன் நிறைவு பெற்று விட்டது. வாசித்து விட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.
தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆதரவு தெரிவித்து, தளத்திலும், முகநூலிலும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
"அர்ச்சனை மலர்கள்" தொடருக்கான ஐந்தாவது அத்தியாயம் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
வாசித்து விட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்:
தொடர் கதைகள் :
1. அர்ச்சனை மலர்கள் (1 - 5 அத்தியாயம் வரை)
2. வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா?
***********
நிறைவுற்ற நாவல்கள் :
1. கனவு கைசேரும் நாள் வருமோ
2. காவலனே நீ காதலன் ஆனாய் (ல்)
3. காத்திருந்தேன் கண்ணாளனே
4. மின்னலே நீ வந்த வேளையில்
************
சிறுகதைகள் :
https://jothitamilnovels.com/index.php?categories/short-stories.80/

Comments
Post a Comment