சிறுகதைப் போட்டி 2024

 

7/6/24 அன்றைய பதிவுகள்

1. மருமகளும் மனுஷி தானே? (R. பிருந்தா)

https://jothitamilnovels.com/index.php?threads/1-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-r-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE.308/


2. மாறும் இலக்கணம் (துளசி)

https://jothitamilnovels.com/index.php?threads/2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF.307/#post-536

பிருந்தா பெயரில் எழுதும் எழுத்தாளரை பற்றி நேற்று தான் தெரிந்து கொண்டேன். நிஜமாகவே ஆச்சர்யமாக போயிற்று. இந்த முகநூலுக்கு வந்த பிறகு எத்தனை விதமான மனிதர்களின் பழக்கம் கிடைத்து இருக்கிறது என்று! விரைவில் அவர்களின் நேர்காணலை பதிவு செய்கிறேன்.

துளசி எனும் புனைப்பெயரில் எழுதுபவர் உங்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். சிறுகதை மூலம் எழுத்து உலகிற்கு முதன் முதலாக அடியெடுத்து வைத்து இருக்கிறார்.

இருவரின் சிறுகதைகளையும், தொடர்ந்து வரப் போகின்ற படைப்புகளையும்

வாசித்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று தளத்திலும் முகநூலிலும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Comments