வணக்கம் நட்புக்களே,
எழுத்தாளர் விவாத மேடையில் முதன் முதலாக பங்கு பெற போகிற சகோதரி அனிதா ராஜ்குமார் அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்💐💐💐
அவரைப் பற்றிய விபரம் :
பெயர் : அனிதா ராஜ்குமார்
படிப்பு : M.Sc microbiology
ஊர் : பிறந்ததது காஞ்சிபுரம். வசிப்பது -சென்னை.
பணி : ஆசிரியர் (ex)
மதம் : ஹிந்து
தளம் :smtamilnovels.com
எழுத வந்த வருடம் : 5
உங்கள் படைப்புகளின் பெயர்கள் : 1. என்ன தவம் செய்தேன்
2. காஞ்சித் தலைவன்
3. ஊரு விட்டு ஊரு வந்து
4. சமர்ப்பணம்
5. உயிரோடு விளையாடு
தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பதன் லிங் = 6. உயிரோடு சதிராடு (உயிரோடு விளையாடு நாவலின் ரெண்டாம் பாகம் )
7. மாயமாய் வந்தவள்
8.தேடல்கள் முடிவதில்லை
9. சங்கமம்
https://forum.smtamilnovels.com/index.php?categories/anitha-rajkumar.813/
அமேசான் லிங் :
https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5/ref=dp_byline_cont_pop_ebooks_1
எழுத்தாளர் அறிமுகப்படல நேர்காணல் லிங் :
https://jothitamilnovels.blogspot.com/2021/08/blog-post_24.html?m=1
முகநூலில் தொடர்பு கொள்வதற்கான லிங்:
https://www.facebook.com/anitha.rajan1984
*****
ஹாய் பிரண்ட்ஸ்,
எழுத்தாளரின் நாவல்களை வாசித்திருப்பவர்கள், எத்தனை வாசித்திருக்கிறீர்கள் அதில் உங்களை கவர்ந்தது எது? அவரிடம் உங்களது எதிர்பார்ப்புகள் என்ன? இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று நீங்கள் குறிப்பிடுவது படைப்பாயா காட்சியையா, அவருடைய படைப்புகளில் நீங்கள் நிறையாகவும் குறையாகவும் நினைத்துக் கொண்டிருப்பது என்ன? ஏன் ? என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள Blog கமெண்ட் பெட்டியில் தயங்காமல் தரமாக பதிவு செய்யலாம்.
நன்றிகள் நட்புக்களே
🙏🙏🙏
Comments
Post a Comment