தேடி வந்த தேவதை



தேடி வந்த தேவதை 1






























Comments

  1. zeenath Saheeba

    #zeereview
    அழகிய சங்கமும் 2 போட்டிகதைகள் "தேடி வந்த தேவதை "கதை என் 17 அருமையாக முடிந்திருக்கிறது விஜயேந்திரன் தீட்சண்யா அழகான ஜோடி ❤️ விஜயேந்திரன் மற்றும் தீரன் ... ஒருவரா இருவரா என்ற குழப்பத்தில் நம்மை ஆழ்த்துகிறார் ஆசிரியர்...
    ருக்மணி ஒரு சிறந்த அம்மா... ரவீந்திரன்... கார்த்திகா...
    ராஜீவ்... தீபிகா இந்த இரு ஜோடிகளின் அலப்பறைகளும் கலாட்டாக்களும் சூப்பர்.. அழகான குடும்ப கதையை அருமையாக தந்திருக்கிறார் ஆசிரியர்...
    தீஷன்யா... மென்மையானவள்....தன்னை வெறுக்கும் தந்தை மற்றும் தங்கை யுடனும் தன் மேல் அதிக பாசம் கொண்டுள்ள தாயுடனும் வாழ்கிறாள்...
    தாய் இவளை பெற்றவள் இல்லை போல்தெரிகிறது....போகப்போக கதையில் தெரிந்து கொள்ளுங்கள் 😎
    தீபிகா....தீட்சண்யாவின் அழகின் மீது பொறாமை கொண்டு அவளை வெறுக்கிறாள்...
    விஜயேந்திரன்.... தன் பாட்டி தாய் தந்தை சித்தப்பா தம்பிகளுடன் வாழ்கிறான்.... தன் அப்பத்தா விடம் யாரையோ அழைத்து வருவதாக சத்தியம் செய்கிறான்.... யாரை அழைத்து வரப்போகிறான்??? எதிர்பாராத சந்திப்பில் தீரன் சத்தியேந்திரன்.... தீட்சண்யாவை கவர்கிறான்... அவர்களது காதல் திருமணத்தில் முடியுமா? அத்தை மகன் நடக்க விடுவானா??😎
    கார்த்திகா தீஷண்யாவின் தோழி அவளுக்கு உறுதுணையாக இருக்கிறாள்... விஜய்.... தன் மனம் கவர்ந்தவளின் கோபங்களை தாண்டி எப்படி அவளை கை பிடிக்கிறான்?? தன் காதலால் ❤️ அவள் மனதை மாற்றி எப்படி தன் காதலை புரிய வைக்கிறான்??
    ராஜீவ்....மற்றுமொரு அருமையான கதாபாத்திரம் தன்னை ஏமாற்ற நினைக்கும் தீபிகாவை அதிரடியாக திருமணம் செய்து அவளை வச்சு செய்கிறான் 😀😂 ஆனால் கொண்ட காதலால் இவனும் அவளிடம் பாடுபடுகிறான் 😀😂 ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல 😀😂
    தீபிகாவின் அம்மா கதாபாத்திரம் மிக மிக அருமை ❤️❤️🥰😍
    நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰😍👏🤩👍
    https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-17-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.2030/

    ReplyDelete
  2. Rathiga - விமர்சனம் :


    இது விமர்சனம் இல்லை..எனக்கு பிடிச்சது உங்களோட பகிர்ந்து கொள்கிறேன்.. Sms site ல் நடக்கும் போட்டிக்கான கதை..வாழ்த்துக்கள் 17ஆம் எண் ஆசிரியருக்கு..

    #கதை எண் 17
    தேடி வந்த தேவதை

    Super story sis👌🏻👌🏻..உறவுகளுக்கு இடையே இருக்கும் புரிதல் வரம் தான்.விஜய் க்கு அவன் குடும்பம் தரும் ஒத்துழைப்பு அருமை👏👏.சூழ்நிலை தான் சில தவறான நிகழ்வுகளுக்கு காரணம்.. ரொம்ப சரியாக எடுத்து சொல்லிருகீங்க.. முன் கோபம் எவ்வளவு சிக்கல் ஏற்படுத்தும் என்பதற்கு தீக்ஷி அப்பா தான் உதாரணம்.. கார்த்திகா சிறந்த தோழி..

    பெரியவர்கள் செய்யும் செயல்களை தான் பிள்ளை செய்வார்கள் அதே தான் தீபிகாவின் நிலைக்கு காரணம்..உண்மை உணர்ந்த இடம் அருமை.நிதானமும் தன்னம்பிக்கையும் எத்தனை பெரிய சிக்கல்களையும் தீர்க்கும்... ரொம்பவே விறுவிறுப்பாக எடுத்து கொண்டு சென்றீர்கள்..விஜய் ராஜீவ் சிறந்த மனிதர்கள்,கணவர்கள்😍😍👏👏..ரொம்ப நல்லா இருந்தது கதை..போட்டிக் கதைக்கான அத்தனை அம்சமும் இருந்துச்சு.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ..💐💐

    Keep rocking sis..All the best for your future projects🤝🤝🥳🥳🎉🎉

    ReplyDelete
  3. கௌசல்யா முத்துவேல் சகோதரியின் விமர்சனம்:

    SMS Azhagiya Sangamam- 2

    #Gowsireviews_2021

    17- தேடி வந்த தேவதை

    அழகான குடும்ப பிணைப்போடு ஒன்றிய அருமையான காதல் கதை!!!.. சிறுவயதில் இருந்தே அவள் படும் பாடுகள்!!!.. அதை தாண்டியும் தன்னவன் மீதான கோவம்!!!.. அறியாத வயதில் பதிந்து போன கோவத்தை தாண்டி அவன் காதலை உணர்வாளா?!!!.. அவளை கைபிடிக்கும் தருணத்திற்காக தவம் இருக்கும் அவன்!!!.. இடையே அவள் மனதை கொள்ளையடித்து மனதால் நெருங்கும் அவன்!!!.. அவனை மனதால் ஏற்கும் அவள்!!!.. அனைத்திலும் போட்டியாய் இருக்கும் அவளது வாழ்க்கைக்கே போட்டியாய் வரும் தருணத்தில் அவள் எடுக்கும் முடிவு என்ன?!!!.. இப்படி பல கேள்விகளோடு சுவாரஸ்யமாக நகரும் கதை!!!.. குடும்ப பிணைப்பும், கொண்ட உறுதியான காதலும் அருமை!!!.. சகோதரர்களின் சேட்டைகள் ரசிக்க வைத்தது!!!.. மனைவியின் குறும்பை ரசித்தாலும் அவளுக்கு தக்க நேரத்தில் புரிய வைத்தது அருமை!!!.. உரிய நேரத்தில் அறிவுரை கூறிய மாமியாரும் அழகு!!!.. நட்பின் ஆழத்தை உணர்த்தும் காட்சிகள் நெகிழ வைத்தது!!!.. அவரவர் காதல் உரியவரிடத்தில் சேர்ந்தது நிறைவாய் இருந்தது!!!.. அருமையான பல காதல்களை கொண்ட அசத்தல் கதை!!!! வெற்றி பெற எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்💖

    ReplyDelete
  4. வானதி சகோதரியின் விமர்சனம்:

    Sms story : 17 " தேடி வந்த தேவதை "
    Hi sis... Story nalla iruku...
    Vijay - theekshanya, Ravi - Karthika, Rajiv - deepika pair nice., Vijayoda love sema. Urugi urugi love a koturan💓... Super... theekshanya voda kastangal padikurapo ,romba feel aagiduche...
    Rukmani ... Wow what a mother...super mom avanga 👏... Dherendran oda comedy rhymingsla sema😂...
    Storyla Konjam spelling mistakes irunthathu, and charectersoda dialogues normala pogumpothu, chattunu naadaga baanila ezhuthi irunthinga... Athu padikumpothu konjam normal feel miss aagidichu enaku...
    And Almost story enaku pidichathu. Nice love story...
    All the best...

    ReplyDelete

Post a Comment