நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

































Comments

  1. Replies
    1. நன்றிகள் பல சிஸ்டர்

      Delete
  2. அருமையாக உள்ளது மா தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல சிஸ்டர்

      Delete
  3. Sengottuvel NkI :

    கதையின் ஆரம்பத்தில் விக்ரம் வக்கீலின் வாதாடல் அருமை. சமுகசிர்கேடுகளை‌யும் பெண்களுக்கு ஏற்படும் அநீதியும் எடுத்து உரைப்பது . நீதியின் கண்களை திறப்பதாக உள்ளது . தாத்தா தன் மகளின் வாழ்க்கைக்காக மறுமணம் சேவிப்பது சிறப்பு ஆனால் அதனை நந்தினி இடம் மறைக்கிறார் நந்தினிக்கு தாயன்பு கிடைக்காமல் போகிறது இது மனதுக்கு கஷ்டமாக உள்ளது தாத்தாவின் இந்த முயற்சியால் நந்தினி ராசி இல்லாதவள் எனும் பொழுது பாவமாக உள்ளது எனினும் விக்ரம் நந்தினியை தாய் தந்தையிடம் சேர்ப்பிக்கும் இடம் மிகவும் சிறப்பாக உள்ளது கூட பிறக்காத அண்ணன் தங்கை பிரசாந் சாதனா. அவர்களின் அன்பு மிகவும் இனிமை..
    விக்னேஷ் அனைவரின் மனதிலும் நிற்கக்கூடிய கேரக்டர் அவனின் கிராமத்து மாசில்லாத அன்பு . நிகர் இல்லாதது மறக்க முடியாதது. மகாலட்சுமி பெயருக்கு ஏற்றபடி அன்பிலும் பண்புகளிலும் உயர்ந்து நிற்கிறார் ..தாய்க்கு தாயாக இருக்கிறார்...
    ரதி மறக்க முடியாதவள்🌹

    ReplyDelete
  4. Salma Sallu :


    அருமையான கதை மேம்... அழகான ஆரம்பம் நிறைய ட்விஸ்ட் நிறைவான முடிவுனு ஒரு சூப்பர் கதைய கொடுத்து இருக்கீங்க... நந்தினி அடக்கமா அமைதியான பொண்ணு.. தாத்தாவின் வளர்ப்பில் வளர்ந்து தாய் அன்புக்கு ஏங்கி அழகான காதலைப் பெற்றுனு ஒரு அழகான கதாப்பாத்திரம்... விக்ரம் என்னோட ஃபேவரிட் கதாநாயகன் 😍 எந்த சூழ்நிலையிலும் நந்தினிய விட்டுக் கொடுக்காம ஒரு நல்ல வக்கீலாவும் வந்து எல்லாரோட ஃபேவரிட் ஆகிட்டான்.. விக்னேஷ் மாதிரி எல்லாம் தூய்மை மனம் கொண்டவங்கள இப்போ பாக்குறதுக்கு அரிது.. நந்தினிக்கு பக்க பலமா இருந்து சாதனாவோட மனச கொள்ளையடிச்சுனு ஒரு நிறைவான கதாப்பாத்திரமா இருக்கான்... நந்தினி அம்மா, பிரசாத், விவேக், ஜவஹர் எல்லாரும் அழகான புரிதலோட இருக்க மனிதர்கள்.. மொத்தத்தில் ரொம்ப நல்ல குடும்ப கதை 👌 வாழ்த்துக்கள் மேம் 👍👍

    ReplyDelete

Post a Comment